வரவழைக்கப்பட்ட கும்கி மாரியப்பனுக்கு உடன்நிலை சரியில்லை; ‘சின்னதம்பி’யை விரட்ட ‘சுயம்பு’ வரவழைப்பு

 Monday, February 11, 2019  02:30 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை சின்னதம்பி, அங்கிருந்து வெளியேறி கோட்டூர், அங்கலக்குறிச்சி, உடுக்கம்பாளையம், தீபாலபட்டி, அமராவதி சர்க்கரை ஆலை வளாகம் ஆகிய இடங்களில் ஊடுருவிய நிலையில், கடந்த 3 நாட்களாக கண்ணாடிபுத்தூரிலுள்ள கரும்பு வயலில் முகாமிட்டுள்ளது.

கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், பலன் ஏதுமின்றி வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே கும்கி யானை மாரியப்பனின் உடல் நிலை சரி இல்லாததால், மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

Vanavil NEw2

அதற்கு பதிலாக, அங்கிருந்து நேற்று வரவழைக்கப்பட்ட 20 வயது கும்கி யானை சுயம்பு, கும்கி கலீம் உடன் இணைந்து காட்டு யானையை விரட்டுவதற்காக களம் இறக்கப்பட்டுள்ளது.Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
Website Square Vanavil2
SNS_Sq1