நேற்று 35-வது வாரமாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய Target Zero குழுவினர்

 Monday, February 11, 2019  01:43 PM

ஆழியார் முதல் வால்பாறை வரையிலான வன சாலையில் கடந்த 34 வாரங்களாக வனப்பகுதிகளில் மற்றும் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் Target Zero இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர். நேற்று 35-வது வாரமாக வால்பாறை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து Target Zero பாலகுமாரன் அவர்கள் கூறியதாவது..

டார்கெட் ஜூரோ குழுவின் தொடர்ச்சியாக 35வது வார களப்பணி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒருமித்த கருத்து கொண்ட தோழர்கள் சிறப்பாக செய்தார்கள்...

Vanavil New1

காண்டூர் கால்வாய் செல்லும் பாதையில் இறங்க இயலாத முட்புதர்கள் அதிகமாக இருந்த இடத்தில் இருந்து பிளாஸ்டிக், வாட்டர் கேன்கள், மது பாட்டில்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஒரு ஆறு பைகளில் அகற்றி இருக்கிறார்கள்... விடாமல் தொடர்ந்து இயங்குகிறோம் நாளைய ஜீவன்கள் நிம்மதியாக சிரமம் இன்றி மூச்சு விட இவ்வுலகில்...

இணைந்து களப்பணியாற்ற தொடர்பு கொள்ளவும் 97154 05653

#Target_Zer0 #Plastic_Free_Forest_Zone


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
SNS_Sq1
Website Square Vanavil2