இன்றைய தினம் - பிப்ரவரி 9

 Saturday, February 9, 2019  04:30 AM

1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.

1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.

1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது

1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

Vanavil New1

1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை பிறந்த தினம்

1934 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் பிறந்த தினம்

1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாளர் பிறந்த தினம்

1984 – பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918) நினைவு தினம்

1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936) நினைவு தினம்

2001 – சாவி, எழுத்தாளர் (பி. 1916) நினைவு தினம்

2011 – வ. விஜயபாஸ்கரன், தமிழக எழுத்தாளர் (பி. 1926) நினைவு தினம்

2011 – எஸ். வி. ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1936) நினைவு தினம்

2013 – மலர் மன்னன், பத்திரிகையாளர், எழுத்தாளர் நினைவு தினம்Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2