பசுமை - காப்பது நமது கடமை.....

 Thursday, June 22, 2017  09:18 PM  2 Comments

மா, பலா, கொய்யா போன்ற விதையுள்ள காய் பழங்ககளை உண்டபின் அதை விதைகளை எறியாதீர்கள், கழுவி உலர்த்தி பைகளில் போட்டு உங்கள் கார் மட்டும் இரு சக்கர வாகனத்தில் பத்திரப்படுத்துங்கள், நீங்கள் வெளியே செல்லும் பொது , சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் விதைகளை தூவுங்கள், முடிந்தால் சின்ன குழி தோண்டி உள்ளே போட்டு மண்ணை கொண்டு மூடுங்கள், அடுத்த மழைக்காலத்தில் அவைகள் முளைக்கத்துவங்கும்... இந்த முயற்சியில் நம் ஒருவரின் மூலம் ஒரு மரம் முளைத்தாலும் நம் முயற்சி வெற்றியே .. நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் ஒரே சொத்து இதுவே ..

விதைகள் பரவட்டும், இயற்கை மலரட்டும்..

-- நம்ம கோயம்புத்தூர் குழு.

Related Post


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Balakrishnan T commented on 11 month(s) ago
nice
Kandasamy Devaraju commented on 11 month(s) ago
Siruvani Road பசுமை பரவசம்