பொள்ளாச்சி ஆளியாறு பெயர் காரணம்

 Friday, January 11, 2019  03:52 PM

ஆளியாறா.. ஆழியாறா..

ஆளி என்ற சொல் ஆள்பவன் என்ற பொருளில் வருகிறது. தஞ்சையில் உள்ள நரசிம்ம சுவாமிக்கு தஞ்சையாளி எனப்பெயர். உழைப்பவன் உழைப்பாளி படைப்பவன் படைப்பாளி. நாவுக்கரசருக்கு உழவாரப்படையாளி என்றும் பெயர்.

Vanavil New1

பொள்ளாச்சி அருகே ஆளிமலை இருக்கிறது முன்னொருகாலத்தில் இங்கே ஆளிகள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தமலையில் பிறந்து ஓடும் ஆறு ஆளியாறு. காவல்தெய்வம் ஆளியம்மன்.

பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2