அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஆளுமை - திரு.ஜி. கே. சுந்தரம் அவர்கள்

 Thursday, December 6, 2018  08:30 PM

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.ஜி. கே. சுந்தரம் 1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தனது 16 ஆம் வயதில் கலந்து கொண்டு ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றவர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர். பெற்றோர் ஜி. குப்புசாமி நயுடு, லட்சுமி அம்மாள். கோவையிலுள்ள சர்வஜன மேல்நிலைப் பள்ளியிலும், யூனியன் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பைப் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர் மீடியேட் வகுப்பு பயின்றார். இங்கிலாந்தின் போல்டனில் உள்ள காலேஜ் ஆப் டெக்னாலஜியில் நூற்பு பொறியியல் படித்தார். இந்தியாவின் தானுந்து விளையாட்டுகளில் நீங்கா இடம் பெற்றவரான சுந்தரம் கரிவரதன் இவரது மகனாவார்.

வகித்த பதவிகள்

Vanavil New1

தி லட்சுமி மில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
சுதந்திரா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் (1968–1974)
தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத் தலைவர், துணைத்தலைவர்,செயலாளர்
பாரதீய வித்யா பவன் கோவை மண்டலத் தலைவர்.(20 ஆண்டுகள்)
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத் தலைவர்(10 ஆண்டுகள்)


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2
SNS_Sq2
SNS_Sq1